நம் உலகத்தை அன்புமயமாக்கிய அத்தனை பெருமையும், பெண்களையே சேரும். அவர்களது தாய்மை, சகோதரத்துவம், நட்பு பாராட்டுதல், பாசம்,அன்பு, நேர்த்தி இல்லாமல் ஆண்களின் வாழ்வு சூன்யமாகவே இருந்திருக்கும்..
என் வாழ்வில் நட்பாக, உறவாக உள்ள பெண்களின் பட்டியலில்..
இவர்கள் போக,
மேலும், இந்த ஆண்டில்
நட்பு காட்டும்
ரேவதி வர்மா
தேஜாஸ்ரீ
நமீதா
ஆருஷி
கவிதா
ரம்யா
மற்றும்
தேஜாஸ்ரீ
நமீதா
ஆருஷி
கவிதா
ரம்யா
மற்றும்
அன்புநிறை பதிவர்கள்
அகிலா ஸ்ரீராம்
மதார்
உமா
அகிலா ஸ்ரீராம்
மதார்
உமா
மற்றும் வேலையிட நண்பர்கள்
ரமணி
சித்ரா
ஜானகி
சுதா
சௌம்யா
சித்ரா
ஜானகி
சுதா
சௌம்யா
ஆகிய …
என் வாழ்வை அர்த்தப்படுத்தும் அத்துனை பெண்களுக்கும் இந்த பெண்கள் தினத்தில் எனது உளமார்ந்த அன்பையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன்.
பெண்களே..பெண்மையே வாழ்க நீங்கள்!
|
நன்றிகள் பல
ReplyDeleteclick the link and read
ReplyDeleteவிஞ்ஞானிகளால் உயிர்பெற்ற பெண்ணடிமைத்தனம்...
.
வாங்க ! வாங்க ! எப்படி இருக்கீங்க? லீவுக்கு சென்னை வாங்க!!
ReplyDelete