சஞ்சய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!பொடியன் என்று
பெயரிட்டுக்கொண்டு
பொறுப்பாக பதிவுகள் 
இட்டுக்கொண்டு
அரிசி விளைவதாகட்டும்
அரசை விழைவதாகட்டும்
பெண்கள் நலம் பேணும்
பெரிய செயல்களாகட்டும்

திறம்பட உறவு பேணும்
உத்தம்ர் சஞ்சய் காந்தி
செப்டம்பர் ஏழாம் நாளில்..
இன்றுதான் பிறந்தாராம்!

அத்தகைய நாளுக்கும் நன்றி சொல்லி
சஞ்சய்க்கு வாழ்த்தும் சொல்லி

எந்நாளும் எப்போதும்
தப்பாமல் மகிழ்வு கொண்டு
செல்வங்கள் எல்லாம் கண்டு
சிறப்புற வாழ்க என்று
அன்புடன் இந்த நண்பனும்
வாழ்த்துகின்றேன்.!

Comments

 1. //எந்நாளும் எப்போதும்
  தப்பாமல் மகிழ்வு கொண்டு
  செல்வங்கள் எல்லாம் கண்டு
  சிறப்புற வாழ்க என்று
  அன்புடன் இந்த நண்பனும்
  வாழ்த்துகின்றேன்//


  ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் :))))

  ReplyDelete
 2. பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
  சஞ்சய் அண்ணே...:)

  ReplyDelete
 3. பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
  சஞ்சய் அண்ணே...

  ReplyDelete
 4. ஆயில்யன் said...
  \
  //எந்நாளும் எப்போதும்
  தப்பாமல் மகிழ்வு கொண்டு
  செல்வங்கள் எல்லாம் கண்டு
  சிறப்புற வாழ்க என்று
  அன்புடன் இந்த நண்பனும்
  வாழ்த்துகின்றேன்//


  ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் :))))
  \
  ரிப்பீட்டு...:))

  ReplyDelete
 5. வாங்க ஆயில்யன்

  சேந்து வாழ்த்துவோம்

  ReplyDelete
 6. மாம்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. என் நண்பனுக்கு மனமார்ந்த பிறந்தநாள்!!!

  ReplyDelete
 8. நன்றி ஆயிலயன்
  நன்றி தமிழன்
  நன்றி சுரேகா
  நன்றி குசும்பன்
  நன்றி பரிசலார்...

  என்றும் உங்கள் வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் எதிர்பார்க்கிறேன். :)

  ReplyDelete
 9. சஞ்சய் கிராமத்தில் காணாமல் போனவை பதிவு போட்டிருக்கார் பாருங்க

  ReplyDelete
 10. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஞ்சய்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

உன்னைக் காணாது நானிங்கு..