Friday, March 7, 2008

பெண்களே..பெண்மையே....வாழ்க நீங்கள்!

பெண்களே..பெண்மையே வாழ்க..நீங்கள்!

அம்மா ராதா..
தங்கை வித்யா
மருமகள் சொர்ணா
மனைவி ஹேமாவயதில் மூத்த
சொந்தங்களாய்,

ஜம்பா டீச்சர்
இரண்டு லட்சுமிகள்
விசாலாட்சி
மீனாட்சி
சரோஜா
தங்கம்மாள்
விஜயலட்சுமி
கமலா


ஆசிரியைகளாய்

மேரி டீச்சர்
ரத்னாபாய் டீச்சர்
வளர்மதி டீச்சர்
சித்ரா மேடம்
பேபி லதா மேடம்
கீதா மேடம்


சகோதரிகளாய்,

சாந்தி
சித்ரா
ஆனந்தி
ஷோபனா
உஷா
உமா
புஷ்பா
மீனாட்சி
மகேஸ்வரி
சாந்தி
ரேவதி
அகிலா
சுமதி அக்கா


அண்ணிகளாய்

பத்மா
விஜி
ரமா
உமா
புஷ்பா


மற்றும்

ராஜி
உமா
சின்ன ராஜி
வித்யா
சத்யா

ஹரிணி
சத்யா
ஐஸ்வர்யா
காயத்ரி
கீர்த்தனாதோழிகளாய்

மல்லிகா
செலின் ப்ளோரா
சுகுணா
சாந்தி
அவாகனி
சுமதி
கல்யாணி
வித்யா
சாமுண்டீஸ்வரி
கவிதா
ரத்னா
சுனிதா
ரோகிணி
சில்வியா
ஜன்னத்
ஜோஸ்லின்
மெட்டில்டா
சிந்தாமணி
டெலா க்ரூஸ்
ஆன்
செலிபேத்
சிவகாம சுந்தரி
புவனா
ஹேமா
அனிதா
சத்யா
சுமதி
லதா மங்கேஷ்
ராஜி
ரமணி
சந்தியா

கவிதா
அபிராமி
சூர்யா
தேவி


பதிவர்கள்

புதுகைத்தென்றல்
துளசி கோபால்
டெல்பைன் மேடம்
மங்கை
காயத்ரி......பிறக்கப்போகும்
என் மகளுக்கும்....நீங்கள்
என்றென்றும்
இனிமையாய்,
நிறைவுடன்
வாழ்ந்து நின்று
எல்லா வளமும்
பெற்று மகிழ,

என் இனிய வாழ்த்துக்கள் !

16 comments :

  1. இந்த லிஸ்ட் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமாங்கிற மாதிரி இருக்கு... :-) அடேங்கப்பா இம்பூட்டு பெண்களா வும்மைச் சுற்றி அமைந்து உன்னய shape பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னும் நினைக்கத் தோணுது...

    ReplyDelete
  2. //இம்பூட்டு பெண்களா வும்மைச் சுற்றி அமைந்து உன்னய shape பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னும் நினைக்கத் தோணுது...//


    ஆமா..அண்ணா..
    இதில் நிறைய விட்டுப்போயிருக்கு!

    இவர்கள்தான்...
    வாழ்வின் வெறுமை போக்கி
    அன்பை
    விதைத்தவர்கள்!

    ReplyDelete
  3. Nice post..now only I realise how many gals sorry womens around me and shaping my life...

    Thanks for remainding this....

    ReplyDelete
  4. Kannan Seetharamn said...

    //Nice post..now only I realise how many gals sorry womens around me and shaping my life...

    Thanks for remainding this....//

    நன்றி கண்ணன் சீதாராமன்...முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்!!

    ReplyDelete
  5. விரிவான லிஸ்ட்,

    நானும் உங்கள் லிஸ்டில் இருப்பது பெருமையாக இருக்கிறது.

    மிக்க நன்றி.

    உங்கள் லிஸ்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் விட்டுப்போனவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. புதுகைத் தென்றல் said...

    //விரிவான லிஸ்ட்,

    நானும் உங்கள் லிஸ்டில் இருப்பது பெருமையாக இருக்கிறது.//

    நீங்க லிஸ்டில் சேர்ந்ததுக்கு நாந்தான் பெருமைப்படணும்..!

    //உங்கள் லிஸ்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் விட்டுப்போனவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

    கண்டிப்பா..சொல்லிடுவோம்..!

    ReplyDelete
  7. என்ன கமெண்ட் போடரதுன்னே தெரியலே.

    ReplyDelete
  8. நானும் வாழ்த்துக்கள் சொல்லிடறேன்.

    .... யய்யாடி. எம்புட்டோ தோழிகள்...:P

    ReplyDelete
  9. சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

    //என்ன கமெண்ட் போடரதுன்னே தெரியலே.//

    வாங்க!
    அதான் போட்டீங்கல்ல!

    ReplyDelete
  10. SanJai said...

    //.... யய்யாடி. எம்புட்டோ தோழிகள்...:P//

    வாங்க வாங்க!

    அதைவிட தோழர்கள் லிஸ்ட் பெருசு..!

    ReplyDelete
  11. பிறக்கப்போகும்
    உங்கள் மகளுக்கு....
    எனது
    வாழ்த்துக்கள்!...

    ReplyDelete
  12. Vaazhthu koora vaayppu koduthavarkalae women thaanae

    Oru Aanai Petteduppaval Penthaan

    Aaka Naam Kooramal..........

    Vaazhthuvatharkkum manam vendum..

    antha manam kondavarae vaazhga
    vibin

    ReplyDelete
  13. நன்றி...சுரேகா..வேலை பலு கொஞ்சம் அதிகமாக உள்ளதால் பார்க்கவில்லை..மீண்டும் நண்றி நண்பரே..

    ReplyDelete
  14. chinna mayil said...

    //பிறக்கப்போகும்
    உங்கள் மகளுக்கு....
    எனது
    வாழ்த்துக்கள்!...//


    நன்றிங்க..!

    ReplyDelete
  15. Anonymous said...

    //Vaazhthu koora vaayppu koduthavarkalae women thaanae//

    ஆமாங்க கண்டிப்பா..!
    அவர்கள் இல்லையென்றால்..காட்டுப்பயலா இல்ல திரிஞ்சிருப்போம்

    ReplyDelete
  16. மங்கை said...

    //நன்றி...சுரேகா..வேலை பலு கொஞ்சம் அதிகமாக உள்ளதால் பார்க்கவில்லை..மீண்டும் நண்றி நண்பரே..//

    நட்புக்கு நன்றி எதற்கு? அன்பு போதும்.
    சமூகத்தை நீங்கள் பாத்துக்கிறீங்க..!
    அதுனால உங்களை நாங்க பாத்துக்கிட்டிருக்கோம்..பிரமிப்பா..!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...