Posts

Showing posts with the label ட்விட்டுரை

ட்விட்டுரை # 2

Image
                            எனது பல்வேறு காலகட்ட கீச்சுக்களின் தொகுப்பு :  அக்கா .. வீட்டிலியே இருந்தா வெளிச்சொத்துக்களை யாரு பாத்துப்பா ? _ அப்ப சரி !! குடும்பத்தோட வெளில போய் பாதுகாத்துருங்க ! -  அப்ப மக்கள் ? ஹெஹெஹெ !! சொத்துக்குவிப்பு வழக்கில் , அப்ரூவரானா அல்வாக்கடை வச்சுத்தரேன்னாரு வூட்டுக்காரரு ... நான் வரேன்க்கா !! # யாருடீ இவுங்களை வெளில அனுப்பிச்சது ? முல்லைப் பெரியாறை விட்டுட்டு மன்னைப் பெரியோரை நினைக்கும் இந்த தமிழ்க்கூட்டம் ..!! கிடைத்த கேப்பில் கட்டையப்போடுடே சாண்டி !! நானே எப்படிடா வெளில போலாம் ... இதுவரைக்கும் அமுக்கினதை அனுபவிக்கலாம்னு நெனச்சிக்கிட்டுருந்தேன் . மவராசி .. தானே கழட்டிவுட்டுட்டா ! # யாரு ? யாரோ ! காந்தித்தனம் நன்றுதான் … எதிராளி ஆங்கிலேயனாக இருக்கும் பட்சத்தில் ..! இந்தியனென்றால் .. டையர்த்தனம்தான் நல்லது ..# ச்சுட்டேபுடணும் ! பணக்கார பையனை காதலிக்கும் , அழகான பெண்ணை காதல...

ட்விட்டுரை

Image
பல்வேறு காலகட்டங்களில் நான் ட்விட்டிய உரைகளின் தொகுப்பு  தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் டைப் செய்து , அதைப்படிக்கும்போது கண் கன்பியூஸ் ஆகுது . ! அடித்தவர் கையை கடித்துவிடலாம்போல் உள்ளது காந்தி எவ்வளவு பணம் சம்பாதித்தார் என்று யாருக்கும் தெரியாது . ஆனால் நாம் சம்பாதிக்கும் எல்லா பணத்திலும் காந்திதான் இருக்கிறார் . சுரேகாத்துவம் ! சும்மா இருக்கும்போது அயன் பண்ணியிருக்கலாமுல்ல ? - தங்கமணி ! அப்ப அயன் பண்ணினா நான் எப்ப சும்மா இருக்குறது ? - # அடி தாங்கலை ! என்னது ? முகப்புத்தகத்தில் அவர் பெயர் ஹாரிஸ் ஜெயராஜ் நாடார்ன்னு இருக்கு !! இது வேறயா ? # கலைஞனுக்கும் ஜாதி உண்டு ! அடுத்த பிறவியில் புரோட்டா செய்யத்தெரிந்த பெண்ணை மணக்கவேண்டும் . புதல்வனின் புரோட்டா வெறிக்கு ........ முடியலை ! பெரிய கடைகள் புறக்கணித்து ... சிறிய கடையொன்றில் துணிகள் அள்ளினோம் . உபசரிச்சு மகிழ்ந்தார் வியாபாரி ! தி நகரில் மரியாதை தெருவில் திரிகிறது . காசும் , கண்ணியமும் கொடுத்தால் , கடைச்சரக்கு வீட்டுக்கு வர...