நீங்கதான் சாவி - புத்தகவெளியீட்டு விழா புகைப்படங்கள்!
புத்தகத்தை திரு.சீமான வெளியிட, திரு.மனோஜ் கிருஷ்ணா பெற்றுக்கொள்கிறார்.
அனைவரும் கையில் புத்தகங்களுடன்...
புத்தகத்தில், தான் படித்தவற்றைப்பற்றி, தெளிவாகவும், அழகாகவும் திரு.சீமான் பேசினார்.
வந்திருந்த அன்பு நண்பர்களும், பதிவர்களும்.... ( சீமான வருவதற்கு முன்)
கூட்டத்தில் ஒரு பகுதி... (சீமான் வந்து சென்ற பின்)
புத்தகவெளியீட்டுவிழாவுக்கு வந்திருந்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும், பதிவர்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றிகள்! மின்னஞ்சல் மூலம் வாழ்த்துத்தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

புத்தக வெளியீடு இறைவனது அருளால் நல்லவண்ணம் நடந்தேறியதற்கு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteமீண்டும் வாழ்த்துக்கள் தம்பா! எல்லாம் நல்லபடியாக நடந்தேறியது என அறிந்தேன். புகைப்பட பகிர்விற்கு நன்றி!!
ReplyDeleteமேலும் புகைப்படங்கள் இருந்தால் மின்னஞ்சேன் பார்ப்போம். :-)
வாழ்த்துகள் நண்பரே.
ReplyDeleteபுத்தக வெளியீடு இறைவனது அருளால் நல்லவண்ணம் நடந்தேறியதற்கு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்க கருத்துக்கள் நிறைய பேரை சென்றடைய வாழ்த்துக்கள்.. சுரேகா..
ReplyDeleteஅழகு..!
ReplyDeleteமென்மேலும் நீங்கள் புகழடைய வாழ்த்துக்கள் தோழரே...!
வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteThanks for sharing photos -nice -regards -cheena
ReplyDeleteThanks for the photos its really nice pics.... Expecting more books to be distributed to the world wide....
ReplyDeleteவாங்க கிருஷ்ணமூர்த்தி சார்.. மிக்க நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி தெகா அண்ணாத்த.! சீமான் பேசிய வீடியோவே அப்லோட் பண்றேன்.
ReplyDeleteநன்றி சரவணகுமார் ஜி!.. எப்படி இருக்கீங்க?
ReplyDeleteவாங்க ஆனந்த் அண்ணா! உங்கள் ஆசிகளுக்கு ந்ன்றி!!
ReplyDeleteவாங்க தேனம்மை ஜி! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteநன்றி மேடி! என்ன ரொம்ப நாளா ஆளையே காணும்?
ReplyDeleteஉங்கள் அன்பு இருக்கும்போது என்ன வேணும் கானா பிரபா?
ReplyDeleteவாங்க சீனா சார்... மிக்க நன்றி!
ReplyDeleteவாடா ராம்குமார் மாப்பிள்ளை!! :)
ReplyDeletephotos are good.thank you for having published the same - enable all to view.......
ReplyDelete