மூன்று வரித்திரைப்படங்கள்
திரைப்படங்களை மூன்றுவரிகளில் எழுதிப்பார்க்கும் ஆர்வம் இன்னும் குறையவில்லை. அதன் பாதிப்பாக.....
சேவல் சண்டையில் குருவின் அடிமை!
அவரின் துரோகம் தெரிந்ததே கொடுமை!
காட்டிக்கொடுக்காத சிஷ்யனின் நேர்மை
அவரின் துரோகம் தெரிந்ததே கொடுமை!
காட்டிக்கொடுக்காத சிஷ்யனின் நேர்மை
இவனின் தொழிலே திருட்டு!
போலீஸென நினைத்து எதிரியின் விரட்டு!
அவராய் மாறி வில்லனை மிரட்டு!
போலீஸென நினைத்து எதிரியின் விரட்டு!
அவராய் மாறி வில்லனை மிரட்டு!
ஊர்சுற்றி லூட்டி அடித்தான்
டுட்டோரியலில் தொழில் படித்தான்
காதலியைக் கைப்பிடித்தான்!
டுட்டோரியலில் தொழில் படித்தான்
காதலியைக் கைப்பிடித்தான்!
பொது இடத்தில் வெட்டுண்ட கை
போலீஸால் தேடப்படும் மெய்!
பழிவாங்கும் குடும்பத்தை உறுதி செய்!
கண்டுபிடித்ததை பின்னூட்டமிடுங்கள்
ஆடுகளம்,சிறுத்தை,பாஸ்,யுத்தம் செய்
ReplyDelete1) கர்ணன்
ReplyDelete2) மூன்று முகம்
3) மன்மதன்
4) Bone collector
Interesting post
ReplyDeleteinteresting answer (above)
நேற்று
ReplyDeleteஇன்று
நாளை !
ஒரே படம் மூன்று வரி எப்பூடி !
டிக்
டிக்
டிக்
எப்பூடீ..........................
வாங்க சோமநாதன்...சரியா சொன்னீங்க!
ReplyDeleteவாங்க ஷங்கர் ஜி!
ReplyDeleteஅட..இப்படியும் சொல்லமுடியுமா?
இல்ல...ஓட்டுறீங்களா?
வாங்க நட்புடன் ஜமால்!
ReplyDelete:)
வாங்க இக்பால் செல்வன்..
ReplyDeleteகலக்குறீங்களே!
:)
நன்றாக இருக்கிறது சுரேகா.
ReplyDelete