இந்த வினாடி என்ன செய்கிறோம்? -ஒலிப்பதிவு

மறுபடியும் ரேடியோ...மறுபடியும் அறிவுரை மழை..!

இஷ்டப்பட்டவுங்க நனையலாம்!

இல்லைன்னாலும் தூறல் விடாது!

:)


Get this widget | Track details | eSnips Social DNAபயன்படுமா?

Comments

 1. அன்பின் சுரேகா

  அருமை அருமை

  இந்த நொடியில் செய்யும் செயலை ரசியுங்கள் - அடுத்த நொடியினை அப்புறம் பார்க்கலாம் - அருமையான செய்தி

  ஜென் துறவி மாம்பழம் நன்றாக இருக்கிறது எனச் சொன்னதின் மர்ம முடிச்சு அவிழவே அதிக நேரம் ஆகியிருக்கும்.

  புகைவண்டி ஓட்டுனர் மொக்கைச்சாமி தணடவாளத்தினை விட்டு இறங்கி ஓடியவனை துரத்தி துரத்தி அடித்த கதை அருமை.

  86400 தடவை டி செய்யும் விநாடி முள் - பலே பலே

  எந்தச் செயலையும் செய்யும் போது அச்செயலினைப் பற்ர்றிய விழுப்புணர்வு தேவை.

  எமதர்மனிடம் தண்டனை வாங்கும் மொக்கைச் சாமிக்கு காபி குடிக்க ஆசை வந்த கதை அருமை

  விஜய் த்ரிஷா பிருத்வி ராஜ் - அய்யோ அய்யொ = கொன்னுட்டீங்க போங்க

  மொத்தத்துல சூப்பர் உரை

  நல்லாருந்திச்சி

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 2. மிக மிக நன்றி சீனா சார் !

  இவ்வளவு ஆழமா கவனிச்சிருக்கீங்க..

  ReplyDelete
 3. ரொம்ப நல்லா அருமையா இருந்துச்சு...பயனுள்ள..நல்ல உரை..வாழ்த்துக்கள்...
  அன்புடன்
  சதீஷ்

  ReplyDelete
 4. Nalla irunthuchu radio mazhai

  BTW

  thanksna ....for ur wishes for rakshabandan day:)))))

  Amt thaan varala??????

  ReplyDelete
 5. நன்றிங்க !!! வேலைவாய்ப்பு பதிவில் உங்க கருத்துக்கு........

  ReplyDelete
 6. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...எனக்கு மட்டும் ப்ளே ஆகா மாட்டிங்குது...:(

  ReplyDelete
 7. சொல்ல வந்த எல்லாமே சீனா சார் சொல்லிட்டாரு!

  என்னாது காபி டைம் முடிஞ்சதும் தீச்சட்டி எடுத்து தலைல வெச்சிக்கணுமா???
  அவ்வ்வ்

  சூப்பர்ணா!

  ReplyDelete
 8. அழகாகச் சொன்னீர்கள்.

  ReplyDelete
 9. Fantastic speech compiled in a simple words – Superb....

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

சென்னைப் பிழை!