'ஆனந்த' மகிழ்ச்சி!
என் கவிதை ஆனந்தவிகடன் இதழின் 44ம் பக்கத்தில் வந்திருக்கிறது.
இதில் இன்னுமொரு மகிழ்ச்சி என்னவென்றால்.. அன்புநிறை நர்சிம் அண்ணனின் கவிதை உள்ள பக்கத்திலேயே என் கவிதையும் வந்திருப்பதுதான்.
அன்புகாட்டும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இந்தக்கவிதைப்பக்கம் சமர்ப்பணம்.
நன்றி நண்பர்களே !
வாழ்த்துக்களும் ஆசியும்
ReplyDeleteவாழ்த்துகள் சாமியோவ்.. கலக்குங்க..
ReplyDeletevalthukal thalaivare.
ReplyDeletepdktla meet pannaren. paratu viza nadathidalam.
abdulla, neenga ellorum pathirgaiyil eluthiyachu
வாழ்த்துகள் சகா
ReplyDeleteதலைவரே, என் கவிதையே வந்துருச்சு. உங்க கவிதை வந்ததில் ஆச்சர்யம் என்ன??
ReplyDelete//abdulla, neenga ellorum pathirgaiyil eluthiyachu //
ReplyDeleteஆரம்ப நாட்களில் நீங்கள் தந்த ஊக்கம் எப்படியக்கா மறக்க முடியும்??
அன்பின் சுரேகா
ReplyDeleteகாலையிலேயே பார்த்தேன் - பேச் வேண்டுமென நினைத்தேன் - இயலவில்லை
நல்வாழ்த்துகள் - இயல்பான கவிதைக்கு
நர்சிம்முக்கும் நல்வாழ்த்துகள்
அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteதலைவரே! வாழ்த்துக்கள் :-)
ReplyDeleteவணக்கம் ஸ்வாமி!
ReplyDeleteஉங்கள் ஆசிகளுக்கு உளமார்ந்த நன்றி!
விகடனில் வாசித்த போது ரசித்தேன். வாழ்த்துக்கள் உங்களுக்கும், மயக்குறு மகளுக்கும்....
ReplyDeleteநன்றி சஞ்சய்...!
ReplyDeleteவாங்க புதுகைத்தென்றல்..
ReplyDeleteகண்டிப்பா வாங்க...நானும் ஊருக்கு வந்துடுறேன்.
அப்துல்லாதான் கலக்கிக்கிட்டிருக்காரே!
எல்லாம் உங்கள் வாழ்த்துக்களும் அன்பும்தான்..!
நன்றி சகா!
ReplyDeleteவாங்க அப்துல்லா..!
ReplyDeleteஅது என்ன 'என் கவிதையே'...
உங்க கவிதைக்கு பக்கத்தில்கூட நிக்கமுடியாது. என்ன ஒரு ஆழம்..பரண் அப்படியே பதிஞ்சுபோச்சு!
என்னோடதெல்லாம் உரைநடை உடைசல்தான்..!
வாங்க கலக்கலாம்!
வாங்க சீனா சார்..!
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களும் ஆசியும்தான் இன்னும் ஏதாவது செய்யத்தூண்டுகிறது.
நன்றி சார்!
வாங்க நட்புடன் ஜமால்..!
ReplyDeleteமிக்க நன்றிங்க!
வாங்க முரளிகுமார் பத்மநாபன்..!
ReplyDeleteமிக்க நன்றிங்க!
உங்க பதிவுகள் மிகவும் அற்புதமா இருக்குங்க!