பரிசலுக்கும்...கேபிளுக்கும்....!!
சூப்பரா ஆரம்பிச்சிருக்கு பிப்ரவரி!
எனக்கு பல வித மகிழ்ச்சிகள்!
அதுக்கு பல காரணங்கள்!
முதல் காரணம், !
நண்பர்கள் இருவரின் புத்தகங்கள் 'காதலர் தினமன்று' ரிலீஸ்!
இதுதான் புத்தகங்கள்!
மற்ற விபரங்களுக்கு....இங்கே போய் கட்டாயம் பாருங்க!
புத்தக ஆசிரியர்கள் பரிசல் மற்றும் கேபிளுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
இது..
பரிசலுக்கும்..கேபிளுக்கும் எல்லோரும் வாழ்த்துச்சொல்லும் நேரம்!
கூட்டம் போடாம வரிசையா வந்து வாழ்த்திட்டுப்போங்க! :)

வாழ்த்துக்கள்!
ReplyDeleteபரிசலார்
கேபிளார் இருவருக்கும்!
கேபிள் சங்கர் அண்ணனுக்கும் நண்பர் பரிசல் கிருஷ்ணா அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteபரிசலார்
கேபிளார் இருவருக்கும்!
வாழ்த்துக்கள்!
ReplyDeleteபரிசலார்
கேபிளார் இருவருக்கும்!
பரிசலுக்கும் கேபிள் சங்கருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇரண்டு எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள்..
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteபரிசலார்
கேபிளார் இருவருக்கும்!
வாழ்த்துகள் பரிசல் கிருஷ்ணா விற்கும்,
ReplyDeleteகேபிள் சங்கர் அவர்களுக்கும்..
வாழ்த்துகள்..
ReplyDeleteபாஸ்.. அபப்டியே உங்க 7 up விளம்பர வீடியோவும் போடலாமே?
வாழ்த்துக்கள் கேபிள் அண்ணா
ReplyDeleteஆமா., நீங்கள்தான் இன்னைக்கு ஒரு வாரத்துக்கு எங்களை "தாக்க" போற ஆளுன்னு , நேற்று புத்தக வெளியீட்டில் சொல்லிடீங்களே, தமிழ்மணத்தில் இருந்து ஏதும் ஆட்டோ வந்ததா...? ( seriously., is it confidential matter?!!)
ReplyDelete