ஆணாதிக்க மிச்சம்!
பட்டுப்பாவாடையுடன்
விளையாடிய போதும்,
தாவணியில்
தாவி வந்த போதும்,
கணவனின் கைப்பிடித்து
சுற்றி வந்த போதும்
ஆனந்தமாய்ப்
பார்த்துக்கொண்டு
அங்கேயே நின்றாய்!
அவன் போய்ச்
சேர்ந்ததற்கும்,
அடுத்தடுத்து
நடந்ததற்கும்
நானும் வந்து
உன்னுடன்
அடுத்த தூணில்
நின்றிருக்கலாம்!
இது ஆணாதிக்க உச்சம்!
நான் அதன் மிச்சம்!
டிஸ்கி: இது நான் நேற்று ஒரு பிரபலமான கோவிலில் எடுத்த புகைப்படம்.
அந்தப் பாட்டியின் முகத்தை மறைக்கலாமென்று பார்த்தேன். ஆனால்
செய்யவில்லை.இதைப்பார்த்து யாரவது அவள் சந்ததியிடம் சொல்லி, இனியாவது அவளை இயல்பான பெண்ணாக ஆக்குவார்கள் என்ற நப்பாசையுடன்...
போட்டோ அருமை.. இன்னும் என்ன என்ன வைத்திருக்கிறீர்கள்..:)
ReplyDeleteகேபிள் சங்கர்
super photo and the comment about the grandma. super. karam pitibom ini thinamum.
ReplyDeleteInteresting photograph.
ReplyDelete-Toto
roughnot.blogspot.com
ரொம்ப நன்றி தலைவா!
ReplyDeleteஇருக்கிறதெல்லாம் குடுத்துக்கிட்டேதான் இருக்கேன்.
:)
மிக்க நன்றி மதுரை சரவணன்!
ReplyDeleteமிக்க நன்றி டோட்டோ (toto)!
ReplyDeleteஃபோட்டோ அருமைய்யா! பரிசாவே போட்டிருக்கலாம்ல..
ReplyDeleteஎண்ணமும் எழுத்தும் அருமை.
ReplyDeleteSUPER தலைவா!.. How are you.. keep in touch..
ReplyDeleteவாங்க ஹீரோ! (14ம் தேதிக்கு முன்னாடியே வாழ்த்து)
ReplyDeleteக்ளிக் பண்ணிப்பாருங்க! பெரிய போட்டோ!
:)
வாங்க சின்ன அம்மிணி
ReplyDeleteமிக்க நன்றிங்க!
ஹாய் ராஜேஷ்..! எப்படி இருக்கீங்க!
ReplyDeleteமிக்க நன்றி!
அன்பின் சுரேகா
ReplyDeleteபுகைப்படம் அருமை - அதனைப் பர்றிய கவிதையும் அருமை - ம்ம்ம்ம்ம் - என்ன செய்வது -
மிக்க நன்றி சீனா சார்!
ReplyDeleteபோட்டோ மற்றும் கவிதை ரெண்டுமே சூப்பர்ப்..
ReplyDeleteஅந்த முகம் பார்த்தா, யாருடைய மனமும் நெகிழுமுங்க... வரிகளும் அதேதான் நேர்த்தியா சொல்லுது....
ReplyDelete--பழமைபேசி.
fantastic photo and lines
ReplyDeleteஸ்டார் நீங்கதானா? வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇந்த வாரம் உங்களுக்கு இருக்குடி கச்சேரி!:))
வாழ்த்துக்கள!!!
ReplyDeleteஅருமையான புகைப்படம்.
ReplyDeleteவார நட்சரமானதற்கு வாழ்த்துக்கள்.
அழகிய புகைப்படத்துடன்கூடிய அருமையான கவிதை!!!....
ReplyDeleteவாழ்த்துக்கள் உங்கள் ஆக்கங்கள் மென்மேலும் வளம்பெற....